அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி வேட்புமனு தாக்கல்!

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 18) வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது?: தேதி அறிவிப்பு!

இந்நிலையில் தன்னை பொதுச்செயலாளாராக தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக எடப்பாடி பழனிசாமி செய்து வந்த நிலையில் இன்று (மார்ச் 17) தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை சம்பவம் – எடப்பாடி மீது வழக்கு: அடுத்து என்ன?

மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்டுள்ள வழக்கால் மனம் பதறுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கருப்பு பலூன்: எடப்பாடிக்கு எதிராக பன்னீர் தரப்பு ஆர்ப்பாட்டம்!

எடப்பாடி பழனிசாமி வருகையை கண்டித்து இன்று (மார்ச் 11) ஓபிஎஸ் தரப்பினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’துரோகி’ : எடப்பாடிக்கு எதிராக கோஷமிட்ட சக பயணி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு நடந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடி சாதகமான தீர்ப்பு பெற்ப்பட்டது. எனினும் அவருக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்களும், சசிகலாவின் ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: பொதுச் செயலாளர் தேர்தல்… ‘பிஜேபி’ வார்த்தையைக் கூட உச்சரிக்காத எடப்பாடி

கட்சியில் அவர் இவர் என எவரும் உரிமை கொண்டாட முடியாது. தொண்டர்கள் தான் இந்த கட்சியின் தலைவர்கள். அதன்படியே பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடித்து நாடாளுமன்ற தேர்தலை வலிமையாக எதிர்கொள்வோம்” என்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி உருவப்படம் எரித்தது எனக்கு தெரியாது: அண்ணாமலை

கோவில்பட்டியில் பாஜகவினர் எடப்பாடியின் உருவப்படம் எரித்தது எனக்கு தெரியாது என்றும், தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

போக்சோவில் கைதான அதிமுக கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம்!

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சித்து போக்சோ வழக்கில் கைதான அதிமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு ஃபார்முலா ஒரு ஜனநாயக படுகொலை: எடப்பாடி அதிருப்தி

ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்ற ஒன்றை உருவாக்கி ஆடு, மாடுகளை அடைப்பது போல் வாக்காளர்களை அடைத்து வைத்து அருவருக்கத்தக்க ஜனநாயக படுகொலையை அரங்கேற்றிருக்கிறது ஆளும் தி.மு.க. என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“இடைத்தேர்தலில் பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்”: முதல்வர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தன்னை மறந்து நாலாம்தர பேச்சாளரைப் போல பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நல்ல பாடத்தை வழங்கியிருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்