அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லையா? – எடப்பாடிக்கு ஓபிஎஸ் பதில்!

அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்டம்பர் 21) தெரிவித்த நிலையில், அதிமுக விரைவில் ஒன்றிணையும் என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் இன்று (செப்டம்பர் 22) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வேலுமணி மீது வழக்கு… அந்தர் பல்டி அடிக்கும் விஜிலென்ஸ்… எடப்பாடி காட்டம்!

கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஒரே விமானத்தில் எடப்பாடி- கமிஷனர் அருண்…. முதல்வருக்கு சென்ற ரிப்போர்ட்!

கடந்த ஆகஸ்டு 19-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து சேலத்துக்கு புறப்பட்ட விமானத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பயணித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திருமா அழைப்பு… மாநாட்டை  திமுக புறக்கணிப்பு: கொந்தளிக்கும் அமைச்சர்கள்!

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகள் பிறந்தநாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மது, போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சிகிச்சைக்காக ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளாரா? – எடப்பாடியை சாடிய ஆர்.எஸ்.பாரதி

“75 நாட்கள் அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒரு போட்டோவை  கூட வெளியிடாதவர்கள், முதலமைச்சரின் உடல்நிலையைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று (செப்டம்பர் 7) கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புறப்பட்டார் ஸ்டாலின்… இதுவரை அமெரிக்கா சென்ற தமிழ்நாடு முதல்வர்கள் பத்தி தெரிஞ்சுக்கங்க!

முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்டு 22) இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யுடன் கூட்டணியா? – எடப்பாடி சொன்ன நச் பதில்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

”வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்” : எடப்பாடி

வக்ஃபு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது

தொடர்ந்து படியுங்கள்

செங்கோட்டையனை நோக்கி கேள்வி: அதிமுக தலைமை கழகத்தில் பரபரப்பு!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்த ஒவ்வொரு மக்களவைத் தொகுதி வாரியாக அதிமுக தலைமை கழகத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ்: எடப்பாடி ஆலோசனை முதல் கனமழை விடுமுறை வரை!

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 19) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விழுப்புரம், கன்னியாகுமரி, ஆரணி தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்