அதிமுக அலுவலக சாவி வழக்கு: பன்னீருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!

அதிமுக அலுவலக வழக்கை விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைகால உத்தரவையும் விதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி, சசிகலா, தினகரன் : அனைவரும் ஒன்றிணைவோம் – பன்னீர்

இறுதியாகச் சின்னம்மாவும் இருக்கிறார்கள், டிடிவி தினகரனும் இருக்கிறார்கள் என்று தெரிவித்த பன்னீர் செல்வம், அனைவரும் ஒற்றுமையாக இணைவோம் என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பின் சாராம்சம் என்ன?

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முழுவிவரம் தற்போது வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“இரு தரப்பெல்லாம் இல்லை… இனி ஒரே தரப்பு தான்!” ஓபிஎஸ் பேட்டி!

அதிமுகவில் இனி இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என்றெல்லாம் இல்லை. இனி ஒரே தரப்பு தான் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை: எடப்பாடி தரப்பு விளக்கம்!

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பதால் இந்த தீர்ப்பு தங்களுக்கு பின்னடைவு இல்லை – ஈபிஎஸ் தரப்பு

தொடர்ந்து படியுங்கள்

பொதுக்குழு தீர்ப்பு : மேல்முறையீடு செய்ய எடப்பாடி தரப்பு ஆலோசனை!

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதி அமர்வில் எடப்பாடி தரப்பினர் மேல்முறையீடு செய்ய ஆலோசனை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுகவில் மீண்டும் இரட்டை தலைமை!

உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிமுக-வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை முடிவுக்கு வந்து இரட்டை தலைமையே நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இடைக்கால பொதுச்செயலாளர் வார்த்தைக்கே இடமில்லை: பன்னீர் வழக்கறிஞர்கள்!

இடைக்கால பொதுச் செயலாளர் என்ற வார்த்தைக்கே இடமில்லை. ஈபிஎஸ் தரப்பிடம் அதிமுக அலுவலக சாவி இருக்கும் நிலையில், அதுதொடர்பான வழக்கில் நீதிபதி சதீஷ்குமார் வழங்கிய உத்தரவு குறித்து இப்போதைக்கு எந்தவிதமான மேல் நடவடிக்கை எடுக்கவும் தயாராக இல்லை

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு தாமதம் ஏன்?

தன் அறையில் அமர்ந்த நீதிபதி தீர்ப்பில் சில திருத்தங்களை செய்து வருவதாகவும், அதை இறுதி வடிவத்துக்கு கொண்டு வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்றும் அதனால் 11.30 தீர்ப்பு வாசிக்க வாய்ப்பு இருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு வழக்கில் 11.30க்கு தீர்ப்பு!

பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்றம் 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்