அதிமுக யார் கையில்? மே 12 சொன்ன பதில்!

எடப்பாடிக்கு என்னதான் பாஜக நெருக்கடி கொடுத்தாலும், அந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு,  டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவருடைய பிறந்தநாள் விழாவே இதற்கு பதில் சொல்வது போல அமைந்துவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தல் பணி: விசாரணையைத் தொடங்கிய எடப்பாடி… எதிர்பார்க்கும் 3 தொகுதிகள்!

இந்த தேர்தலில் நான் தமிழ்நாடு முழுவதும் சென்று வந்திருக்கிறேன். மக்கள் மாநிலத்தை ஆளுகிற திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். இது சட்டமன்ற தேர்தல் அல்ல என்பது நமக்கும் தெரியும்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: பாஜகவுக்கு 2 வது இடமா? ஸ்டாலின், எடப்பாடி ஷாக்!

ஒவ்வொரு தொகுதிகளும் அதிகபட்ச வாக்குகளை பெறுவதற்கான முதல் கட்ட முயற்சியாக அங்கே மிகவும் அறியப்பட்டவர்களை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது பாஜக.

தொடர்ந்து படியுங்கள்
PMK with BJP Edapadi palaniswamy reaction

பாஜக பக்கம் சாய்ந்த பாமக… எடப்பாடி ரியாக்‌ஷன்!

பாமக கேட்டதையெல்லாம் நாம கொடுக்குறோம்னு சொன்னோம். ஒரு கட்டத்துல சேலம் எம்பி தொகுதி வேணும்னு கூட கேட்டாங்க. அது பத்தியும் பேசிக்கலாம்னு சொன்னேன்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: இரட்டை இலையை முடக்கு… டெல்லியிடம் TTVயின் ஒரே நிபந்தனை!

அன்று அவருக்கு நெருக்கமான பாஜக இன்று எங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது. அதனால் அவரால் முடிந்ததை அன்று செய்த மாதிரி,எங்களால் முடிந்ததை செய்வோம்.

தொடர்ந்து படியுங்கள்
vaiko 3+1 alliance with AIADMK?

3+1 அதிமுகவுடன் கூட்டணியா? வைகோ கூட்டும் அவசரக் கூட்டம்!

பிப்ரவரி 29 ஆம் தேதி மதிமுகவின் குழு அறிவாலயத்துக்கு சென்று பேச்சு நடத்திவிட்டு வெளியே வந்தபோது… மதிமுகவின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், “உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின் ஆறு நாட்கள் ஆகியும் மதிமுகவை திமுக சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

எலக்‌ஷன் ஃபிளாஷ்: மோடி மேடையில் அதிமுகவை விமர்சிக்க தடை!

கராத்தே தியாகராஜன் பேசியபோது, “எடப்பாடி அண்ணன் நம்மை பற்றி இன்னும் விமர்சிக்கவில்லை. ஆனால் இந்த மைக் டைசன இருக்கிறாரே…’ என்று ஜெயக்குமாரை பற்றி பேசத் தொடங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்
edappadi palanisamy on bjp alliance

எலெக்சன் ஃப்ளாஷ்: பாஜக எவ்ளோ ட்ரை பண்ணாலும் வாய்ப்பில்ல..கதவு, ஜன்னலை மூடிய எடப்பாடி

எடப்பாடியிடம் கட்சிக்கு நெருக்கமான வட்டத்திலிருக்கும் முக்கியமான சிலர் பாஜகவுடன் மறுபடியும் கூட்டணிக்கு போவதற்கான வாய்ப்பு இருப்பதாக அடிக்கடி செய்திகள் வருகிறதே, உண்மையிலேயே அப்படி எதுவும் ப்ளான் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Dead line to Edappadi for alliance

பொறுத்தது போதும்… எடப்பாடிக்கு அமித் ஷா இறுதி கெடு!

பொறுத்தது போதும் பொங்கியெழலாம் என்ற முடிவுக்கு அமித் ஷா வந்துவிட்டார் என்கிறார்கள் டெல்லி பாஜக வட்டாரங்களில்.

தொடர்ந்து படியுங்கள்
Modi put brakes on OPS TTV for Edappadi

டிஜிட்டல் திண்ணை: ஷாக் சர்வே… எடப்பாடிக்காக ஓபிஎஸ், டிடிவிக்கு பிரேக் போட்ட மோடி

ஆறு மாதங்களுக்கு முன் ஜெயலலிதா ஓர் ஊழல்வாதி என்று அண்ணாமலை பேசினார். அதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தபோது நான் உண்மையைத்தான் சொன்னேன் என்று மீண்டும் அதிமுகவினரை கோபப்படுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்