கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக அமலாக்கத்துறை இன்று (மார்ச் 17) சம்மன் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
kejriwal ignores ED summons for 5th time

“கைது செய்வதுதான் மோடியின் நோக்கம்” : 5ஆவது முறையாக ED சம்மனை புறக்கணித்த கெஜ்ரிவால்

ஒரு பக்கம் அமலாக்கத் துறை சம்மனுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், மறுமக்கள் போராட்டம் காரணமாக ஆம் ஆத்மி அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
bjp is planning to arrest me

பாஜகவின் நோக்கமே இதுதான் : ED சம்மன் குறித்து கெஜ்ரிவால் பேட்டி!

பாஜகவின் நோக்கம் விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. மக்களவை தேர்தலில் எனது பிரச்சாரத்தை தடுக்க வேண்டும். அதுவே அவர்களது நோக்கம்.

தொடர்ந்து படியுங்கள்
Nirmala Sitharaman should be removed

”தகுதியில்லா நிர்மலா சீதாராமனை நீக்க வேண்டும்: ஐ.ஆர்.எஸ். அதிகாரி குற்றச்சாட்டு

சாதி பெயரில் சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை விவகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென ஐஆர்எஸ் அதிகாரி எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Enforcement Directorate has again summoned Arvind Kejriwal

மீண்டும் ED சம்மன்… தியானத்தில் மூழ்கும் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்க இயக்குனரகம் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி வியாழக்கிழமை ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது

தொடர்ந்து படியுங்கள்
ED summons to collectors

கலெக்டர்களுக்கு ED சம்மன்: தடை விதித்த உயர் நீதிமன்றம்

மணல் மோசடிகளை தடுப்பதற்கான அதிகாரிகளிடம் விசாரணைக்கு உதவ அமலாக்கத்துறை கோரிக்கை விடுக்கலாமே தவிர சம்மன் அனுப்ப முடியாது.

தொடர்ந்து படியுங்கள்
ED summons again minister K Ponmudy

அடுத்த ரவுண்டு ஆட்டம்… அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

4 மாதங்கள் கழித்து மீண்டும் வரும் நவம்பர் 30 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென்று அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் துரைமுருகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்… மொத்தமும் கொட்டிய முத்தையா?

அமைச்சர் துரைமுருகனை அமலாக்கத்துறை விசாரணைக்காக அழைப்பதற்காக திட்டமிட்டுள்ளார்கள் என்றும், இதற்காக துரைமுருகனுக்கு சம்மன் கூட அனுப்பிவிட்டார்கள் என்றும் கோட்டை வட்டாரத்தில் பலமாக பேச்சு உலவுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
ED summons Chief Minister Arvind Kejriwal

டெல்லி முதல்வருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சஞ்சய் சிங்கிடும் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்