ED ரெய்டு : பங்குச்சந்தையில் ஒரேநாளில் சரிந்த இந்தியா சிமெண்ட்ஸ் வர்த்தகம்!
அமலாக்கத்துறை சோதனை எதிரொலியாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் பங்குசந்தையில் கடந்த 12 மாதங்களில் முதன்முறையாக கடும் சரிவை சந்தித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத்துறை சோதனை எதிரொலியாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் பங்குசந்தையில் கடந்த 12 மாதங்களில் முதன்முறையாக கடும் சரிவை சந்தித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 30 மணி நேரத்திற்கும் மேலாக காணவில்லை என்று அமலாக்கத்துறை கூறி வந்த நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று (ஜனவரி 30) ராஞ்சி திரும்பினார்.
தொடர்ந்து படியுங்கள்விசாரணைக்கு ஆஜராக ஜார்கண்ட் முதல்வருக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவரது செய்தி தொடர்பாளர் வீட்டில் இன்று (ஜனவரி 3) அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள சக்தி ரசாயன ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத்துறை இன்று ரெய்டுக்கு வரவில்லை. சம்மன் கொடுக்க தான் வந்தார்கள்.
தொடர்ந்து படியுங்கள்மணல் குவாரி அதிபர்கள் கரிகாலன், திண்டுக்கல் ரத்தினம், ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் துரைமுருகனை அமலாக்கத்துறை விசாரணைக்காக அழைப்பதற்காக திட்டமிட்டுள்ளார்கள் என்றும், இதற்காக துரைமுருகனுக்கு சம்மன் கூட அனுப்பிவிட்டார்கள் என்றும் கோட்டை வட்டாரத்தில் பலமாக பேச்சு உலவுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்த உத்தியைதான் இப்போது தமிழ்நாட்டில் பின்பற்றத் திட்டமிட்டு தீவிரமாக களமிறங்கியிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
தொடர்ந்து படியுங்கள்ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 4) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்தொடர்ந்து அவரது வீட்டுக்கு கீழ் தளத்தில் சண்முகத்திற்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தின் உதவியாளர் ஜோதிகுமார் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்