சென்னையில் வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை!
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள சக்தி ரசாயன ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள சக்தி ரசாயன ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத்துறை இன்று ரெய்டுக்கு வரவில்லை. சம்மன் கொடுக்க தான் வந்தார்கள்.
தொடர்ந்து படியுங்கள்மணல் குவாரி அதிபர்கள் கரிகாலன், திண்டுக்கல் ரத்தினம், ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் துரைமுருகனை அமலாக்கத்துறை விசாரணைக்காக அழைப்பதற்காக திட்டமிட்டுள்ளார்கள் என்றும், இதற்காக துரைமுருகனுக்கு சம்மன் கூட அனுப்பிவிட்டார்கள் என்றும் கோட்டை வட்டாரத்தில் பலமாக பேச்சு உலவுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்த உத்தியைதான் இப்போது தமிழ்நாட்டில் பின்பற்றத் திட்டமிட்டு தீவிரமாக களமிறங்கியிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
தொடர்ந்து படியுங்கள்ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 4) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்தொடர்ந்து அவரது வீட்டுக்கு கீழ் தளத்தில் சண்முகத்திற்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தின் உதவியாளர் ஜோதிகுமார் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை தஞ்சை உட்பட 30 இடங்களில் இன்று (செப்டம்பர் 26) அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் 12.82 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மணல் குவாரிகள், குவாரி உரிமையாளர்கள், கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்து அமலாக்கத் துறை இன்று (செப்டம்பர் 15) வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “தமிழகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகள் உட்பட […]
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் இன்று (செப்டம்பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்