senthil balaji bail case order

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு!

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளாரே தவிர், வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை” என்று அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் வாதாடினார்.

தொடர்ந்து படியுங்கள்

அமலாக்கத்துறை வழக்கில் ஆவணங்கள் திருத்தம்: செந்தில் பாலாஜி தரப்பு வாதம்!

மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமுறைவாக இருப்பதால் சாட்சியை கலைக்க வாய்ப்பு இருக்கிறது” என்று கூறி ஜாமீன் வழங்க மறுப்பு

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது : ED எதிர்ப்பு!

நேற்று முன்தினம் இரவு செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட ராஜினாமா கடிதம் ஆளுநரின் ஒப்புதலுக்காகவும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து ஆளுநரும் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வதற்கு ஒப்புதல் வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்
enforcement officers raid in Delhi

நெருக்கும் ED : கெஜ்ரிவாலின் தனி செயலாளர் வீட்டில் ரெய்டு!

அமலாக்கத் துறை இப்போது ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்த வேண்டும். அப்போதுதான் தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு எதிர்க்கட்சியினர் வீட்டிலும் அவர்களால் சோதனை நடத்த முடியும்

தொடர்ந்து படியுங்கள்
one-day judicial custody for Hemant Soren

ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்ற காவல்!

அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்கவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Tusshar Mehta and Kapil Sibal fire arguments

ED அதிகாரி அங்கித் திவாரி வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் : விசாரணைக்கு தடை!

சிபிஐ அலுவலகங்கள், அமலாக்கத் துறை அலுவலகக்கள் நாடு முழுவதும் உள்ளது. இரு அமைப்புகளும் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டால் நட்டின் கதி என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள். நாங்கள் உங்களை பழிவாங்குபவர்கள் என்றோ அல்லது அவர்களை பழிவாங்குபவர்கள் என்றோ சொல்லவில்லை

தொடர்ந்து படியுங்கள்
gautama sigamani appeared in court

அமலாக்கத் துறை வழக்கு : பொன்முடி மகன் ஆஜர்!

இந்த வழக்கு இன்று (ஜனவரி 24) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம சிகாமணி உட்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் நேரில் அஜராகினர்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டான்லியில் இருந்து ஓமந்தூராருக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி

அங்கு எக்கோ மற்றும் இதயம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜி தனக்கு கழுத்து வலி இருப்பதாக கூறியதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்
Senthil Balaji at Stanley Hospital

ஸ்டான்லி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி : என்ன ஆச்சு?

கடந்த 3 நாட்களாகச் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், ஸ்டாலின் மருத்துவமனையில் அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாகவும் சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்
Extension of custody to Senthil Balaji

செந்தில் பாலாஜிக்குக் காவல் நீட்டிப்பு : அமலாக்கத் துறைக்கும் உத்தரவு!

அவரது நீதிமன்றக் காவலை நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுவது இது 10ஆவது முறையாகும்

தொடர்ந்து படியுங்கள்