உணவுப் பணவீக்கம் 9.36% ஆக உயர்ந்துள்ளது
தக்காளி வெங்காயம் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வால் ஜூன் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 9.36% ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தக்காளி வெங்காயம் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வால் ஜூன் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 9.36% ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழக நிதியமைச்சர் பிடிஆர் இன்று வடபழனி முருகன் கோவிலில் வழிபாடு செய்தார்
தொடர்ந்து படியுங்கள்முறையான வேலைவாய்ப்பையும் பசையான வருமானத்தையும் தரும் துறைகளில் எல்லாம் அடுத்த ஆண்டு எவ்வளவு நபரை வேலைக்கு எடுக்கலாம் என்ற கணிப்பு
தொடர்ந்து படியுங்கள்இப்படி விலைவாசி கூடிக்கொண்டே சென்றால் வாங்கும் நம்மிடம் பணம் இருக்குமா? அதிக விலையில் விற்கும் பொருட்களை தொடர்ந்து வாங்க நமது வருமானம் உயர்கிறதா?
தொடர்ந்து படியுங்கள்அரசும் வரலாறு காணாத வருவாய் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது எனக் கொள்வோமானால் இந்தியாவின் விலைவாசி குறியீட்டு எண் மிக அதிக அளவில் கூடியிருக்க வேண்டும். ஆனால் …
தொடர்ந்து படியுங்கள்நாட்டில் உற்பத்தி பெருகி, பொருளாதாரம் வளர்ந்து எல்லோருக்கும் அது நன்மை பயக்குமானால் மகிழ்ச்சிதான். பெரும்பாலோர் இதனால் மகிழ்ச்சி அடையவில்லை என்பது நாம் அறிந்தது. அப்படி என்றால் யார்தான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறார்கள்?
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்துக்கும் ஒன்றியத்துக்குமான அரசியல் பொருளாதார முரண் வரலாற்று வழிபட்டது. தமிழகத்தின் அரசியல் பொருளாதார வரலாற்று வளர்ச்சி சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் ஏனைய இந்தியப் பகுதிகளில் இருந்து அடிப்படையில் வேறானதாக இருந்து வந்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இது உணவு, கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் அரசின் இருப்பை அடிப்படையாகக் கொண்ட திராவிட மாதிரிக்கும் அந்த அரச முதலாளித்துவத்தை ஒழித்து அந்த இடத்தில் தனியாரை பதிலீடு செய்யும் ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைக்குமான முரண்.
தொடர்ந்து படியுங்கள்இது வெறும் திராவிட – பார்ப்பனிய அரசியல் முரணல்ல. திராவிட மாதிரிக்கும் ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைக்குமான முரண்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த அதிமுக ஆட்சியின் பார்ப்பனிய அடிமைச்சேவகமும் அவர்களை கைப்பாவைகளாகக் கையில் வைத்துக் கொண்டு பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் ஆடிய அராஜக ஆட்டமும் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியது அல்ல
தொடர்ந்து படியுங்கள்