3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு!
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பென் எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட் மற்றும் பிளிப் டிவிக்கு வழங்கப்படுவதாக இன்று (அக்டோபர் 7 ) நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்