”வயநாடு இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பில்லை” : தேர்தல் ஆணையர் விளக்கம்!
ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டமன்ற தேர்தலுடன் வயநாடு மக்களவை இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் இன்று (ஆகஸ்ட் 16) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டமன்ற தேர்தலுடன் வயநாடு மக்களவை இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் இன்று (ஆகஸ்ட் 16) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக இன்று (ஜூன் 11) அறிவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வாக்கு எண்ணிக்கை தாமதமாக நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் இன்று (ஜூன் 4) புகாரளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிட இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று (மே 24) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் ஆணையத்திம் அறிவுரைக்கு எதிராக ப.சிதம்பரம் இன்று கேள்வி எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வாக்குப்பதிவு தொடர்பான தரவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏன் ஏற்படுகிறது என தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் செய்தி மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா இன்று (மே 22) கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்5ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் இன்று (மே 20) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வ இறுதி அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அரியலூர் மாவட்டம் அங்கனூரில் உள்ள வாக்குச்சாவடியில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஏப்ரல் 19) வாக்களித்தார்.
தொடர்ந்து படியுங்கள்திமுக தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்