யாருக்கு மின் கட்டண உயர்வு? மின்சார வாரியம் அறிவிப்பு!
மின்கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து எதிர்க்கட்சியினர் தமிழ்நாடு அரசை குற்றஞ்சாட்டி வந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்மின்கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து எதிர்க்கட்சியினர் தமிழ்நாடு அரசை குற்றஞ்சாட்டி வந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மின்கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 600 ஓபன் எண்ட் நூற்பாலைகளில் உற்பத்தி முழுவதும் நிறுத்தப்பட்டு வடமாநில தொழிலாளர்கள் கட்டாய விடுப்பில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று (செப்டம்பர் 10) முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஆணையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் ஜவுளி தொழில் காணாமல் போகும் அபாயம் ஏற்படும் என்று விசைத்தறியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக விவாதிக்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையம்,சென்னையில் இன்று மாநில ஆலோசனை குழு கூட்டத்தை நடத்துகிறது.
தொடர்ந்து படியுங்கள்மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்டத்திருத்த மசோதாவைத் திரும்ப பெற திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் கோவை நவ இந்தியாவில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கி […]
தொடர்ந்து படியுங்கள்