மின் கட்டண உயர்வு: மூடப்படும் நிலையில் சேலம் குறு, சிறு நிறுவனங்கள்!

மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 10 மாதங்கள் முடிவடையாத நிலையில், மீண்டும் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதனி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

’மின் கட்டண உயர்வு எதிர்வினைகளை உருவாக்கும்’: ஈ.ஆர்.ஈஸ்வரன்

நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளுக்கு மின் கட்டண உயர்வு மேலும் நஷ்டத்தை அதிகரிக்கும் என்பதை புரிந்து கொண்டு தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்து முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

’வணிக மின் கட்டண உயர்வும் பொதுமக்களை பாதிக்கும்: ஜெயக்குமார்

தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் மீது தான் சுமை அதிகரிக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

யாருக்கு மின் கட்டண உயர்வு? மின்சார வாரியம் அறிவிப்பு!

மின்கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து எதிர்க்கட்சியினர் தமிழ்நாடு அரசை குற்றஞ்சாட்டி வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

மின் கட்டண உயர்வு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கும் வரை, மின் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதிப்பு.

தொடர்ந்து படியுங்கள்