தலைநகரில் நிலநடுக்கம் : அச்சத்தில் மக்கள்!

டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள லக்னோ, கோரக்பூர் நொய்டா, குருகிராம் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் இருந்து வடக்கே 233 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
nepal earthquake kills 128

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு… பிரதமர் மோடி ஆதரவுக்கரம்!

அண்டை நாடான நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று (நவம்பர் 4) நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 69 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தலைநகர் ஜகார்த்தாவின் கிழக்கே சுரபயா நகருக்கு அருகே நடுகடலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் 594 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்!

துருக்கியில் கடந்த மாத துவக்கத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி – சிரிய எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியது.குறிப்பாக துருக்கியில் சுமார் 10 மாகாணங்கள் நிலைகுலைந்தன. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
earthquake in afganistan

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் இன்று (மார்ச் 9) காலை 4.4 மற்றும் 4.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்