இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தலைநகர் ஜகார்த்தாவின் கிழக்கே சுரபயா நகருக்கு அருகே நடுகடலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் 594 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லியில் நிலநடுக்கம்: விடிய விடிய சாலையில் தஞ்சம்!

டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் இரவில் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
turkey earthquake

துருக்கி நிலநடுக்கம்: உயிரிழந்த பிரபல கால்பந்து வீரர்!

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பிரபல கால்பந்து வீரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
manipur earthquake in 4.0 magnitud

மணிப்பூர்: அதிகாலையில் நிலநடுக்கம்!

மணிப்பூரில் இன்று (பிப்ரவரி 4) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

புத்தாண்டு கொண்டாட்டம்: டெல்லி, ஹரியானாவை அதிரவைத்த நிலநடுக்கம்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஹரியானாவின் ஜஜ்ஜார் பகுதியில் அதிகாலை 1.19 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்