234 எம்.எல்.ஏக்கள் அலுவலகங்களில் இ-சேவை: முதல்வர் தொடக்கம்!

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில், 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நவீன மேசை கணினிகள், பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை தமிழக முதல்வர் வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்