தேசியக்கொடிகளை இறக்கி பாதுகாக்க வேண்டும் : ஈ.ஆர்.ஈஸ்வரன் வேண்டுகோள்!
அரசாங்கமும், அதிகாரிகளும் உரிய கவனத்தை செலுத்தி தக்க உத்தரவுகளை பிறப்பித்து அலங்கோலமாக ஆங்காங்கே கிடக்கின்ற தேசிய கொடிகளை உடனடியாக எடுத்து பாதுகாக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.