100 நாட்கள்…14000 வழக்குகளில் தீர்ப்பு…டி.ஒய்.சந்திரசூட்டின் சாதனை…
தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்று 100 நாள் நிறைவடைந்த நிலையில் 14 ஆயிரம் வழக்குகளில் தீர்வு
தொடர்ந்து படியுங்கள்தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்று 100 நாள் நிறைவடைந்த நிலையில் 14 ஆயிரம் வழக்குகளில் தீர்வு
தொடர்ந்து படியுங்கள்ஒவ்வொரு ஆண்டும் காதலுக்காக 100 பேர் ஆணவக்கொலை செய்யப்படுகின்றனர் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் வேதனை
தொடர்ந்து படியுங்கள்இந்திய பார் கவுன்சில் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பில் இந்திய-சர்வதேச சட்டக்கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் முதல் கல்வி அமர்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் “நிறைய பேருக்கு இது தெரியாமல் இருக்கலாம் ஆனால், எனது 20 வயதில் நான் ஒரு மூன்லைட் வாழ்க்கையை (யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கூடுதலாக வேறு ஒரு வேலையை செய்வது) வாழ்ந்துள்ளேன்.
தொடர்ந்து படியுங்கள்நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் கொண்ட கொலீஜியம் முறையை மாற்றுவதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்உச்ச நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று(நவம்பர் 9) பதவியேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 1998 ஆம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்உச்ச நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிப்பதற்கான பரிந்துரை கடிதத்தை வழங்கினார் தலைமை நீதிபதி யு.யு.லலித்
தொடர்ந்து படியுங்கள்இன்று காலை 10.15 மணி அளவில் அனைத்து நீதிபதிகளும் கூடும் நிகழ்வில் அதிகாரப் பூர்வமாக அதற்கான கடிதம் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற செகரட்டரி ஜெனரல் வீரேந்தர் குமார் பன்சால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்