மேகதாது அணை… பேச்சுவார்த்தை நடத்துவது தற்கொலைக்கு சமம் : துரைமுருகன்
பேச்சுவார்த்தையால் இந்த பிரச்னை தீராது என்பதனால் இந்த விவகாரத்தை மத்திய அரசுக்கு அனுப்பினோம். பின்னர் வி.பி.சிங், நடுவர் மன்றம் அமைப்பதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்பேச்சுவார்த்தையால் இந்த பிரச்னை தீராது என்பதனால் இந்த விவகாரத்தை மத்திய அரசுக்கு அனுப்பினோம். பின்னர் வி.பி.சிங், நடுவர் மன்றம் அமைப்பதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்அங்கு அவசர சிகிச்சை பிரிவில் துரைமுருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சட்டமன்றத்தில் சபாநாயகரின் அறிவுறுத்தலையும் மீறி இன்று (ஜூன் 26) அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை அப்பொறுப்பில் இருந்து கடந்த வாரம் திமுக தலைமை விடுவித்தது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இன்று (மே 17) காலை 11 மணிக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவாலயம் வந்தார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் ஆற்று மணல் மற்றும் சவடு மண் கான்ட்ராக்ட்களை கையில் வைத்திருப்பதில் முக்கியமானவர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மற்றும் கரிகாலன் ஆகியோர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தொடங்கி விட்டார் பாஜக கூட்டணியில் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிற ஏசி சண்முகம்.
தொடர்ந்து படியுங்கள்வேலூர் மாவட்டம் காங்குப்பத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டில் இருந்து ரூ.7.5 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஐடி, தேர்தல் பறக்கும் படை சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திமுக, அதிமுக தொடர்புடைய அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி சோதனை நடத்தினர். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் வேலை பார்க்கும் […]
தொடர்ந்து படியுங்கள்வேலூர் மாவட்ட நிர்வாகிகளை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு சந்தித்த பின்னால் அக்குழுவில் உள்ள உதயநிதியை துரைமுருகனும், கதிர் ஆனந்தும் சந்தித்து மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து படியுங்கள்