கல்வீச்சு தாக்குதல் : திமுகவில் இருந்து 4 நிர்வாகிகள் நீக்கம்!

எம்.பி. திருச்சி சிவாவின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைந்தது. மேலும் வீட்டில் இருந்த நாற்காலி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

போராடும் பாமக: ஸ்டாலின் சார்பில் துரைமுருகன் தூது!  

பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்  (என்.எல்.சி.) இரண்டாவது சுரங்க  விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பதில் எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பாமக  நாளை (மார்ச் 11)  கடலூர் மாவட்டத்தில் பந்த் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய நாட்டுக்கு ஸ்டாலின் தலைமை தாங்கும் காலம் வரும்: துரைமுருகன்

எப்போதெல்லாம் இந்தியாவின் இறையாண்மைக்கும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கும் சவால் ஏற்பட்டதோ அப்போதெல்லாம் தமிழ்நாடுதான் கை கொடுத்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

திருவண்ணாமலைக் காரர்களும் இடைத் தேர்தலும்: எ.வ.வேலுவை புகழ்ந்த துரைமுருகன்

திருவண்ணாமலை காரர்களுக்கு இடைத்தேர்தல் புதிதல்ல. தமிழ்நாட்டில் முதன் முதலில் நடைபெற்ற இடைத்தேர்தல் திருவண்ணாமலையில் தான் 1963 ஆம் ஆண்டு நடைபெற்றது. காமராஜர், ஆர். வெங்கட்ராமன், பக்தவச்சலம்  போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் அந்த இடைத்தேர்தலில் அப்போது திருவண்ணாமலை நகர மன்ற தலைவராக இருந்த சண்முகத்தை நிறுத்தினார் அண்ணா.

தொடர்ந்து படியுங்கள்

கட்டம் கட்டப்பட்ட அமைச்சர் நாசர்  மகன்: ஸ்டாலின் வீசிய முதல் சாட்டை!

அமைச்சர் ஆவடி நாசரின் மகனான ஆசிம் ராஜா மீது திமுக தலைமை மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை… நாசருக்கு நேரடியாக விடப்பட்ட எச்சரிக்கை என்றே கூறுகிறார்கள் திமுக தலைமை கழக வட்டாரத்தில்.

தொடர்ந்து படியுங்கள்

காவலருக்கு பாலியல் தொல்லை: நள்ளிரவில் கைது! கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

விருகம்பாக்கத்தில் கடந்த 31-ம் தேதி இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் தவறாக நடந்துகொண்டதாக திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து படியுங்கள்

திராவிடம் என்றாலே சமூக மாற்றம்தான்: முதல்வர் ஸ்டாலின்

தொடர்ந்து பயன்பட இருக்கின்றன. தலைவர் பற்றி எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. அவற்றில் நிச்சயமாக இந்த நூலும் இடம்பிடித்துள்ளது. ஏனென்றால் இது விமர்சன பார்வையுடன் அமைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிறமொழியை திணித்தால் ஏற்கமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

மகாகவி பாரதியார், தமிழ்த்தாத்தா உ.வே.சா., புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், மூதறிஞர் ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, டி.கே.சி., ஆர்.கே.சண்முகனார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் ஒவ்வொரு காலகட்டத்திலும் இம்முழக்கத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதில் மகத்தான பங்களிப்பு செய்தவர்தான் இந்த மன்றத்தின் வாசலில் கம்பீரமாக நிற்கும் அண்ணாமலையார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதியின் ஆட்டம் ஆரம்பம்:  அதிர்ச்சியில் அதிகாரிகள்! 

உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டாலும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் அதிகாரம் செலுத்தும் சூப்பர் பவர் அமைச்சராகவே அவர் கருதப்படுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்