அக்டோபர் 1-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களை வேண்டுமென்றே முன்நிறுத்தி பின் நின்று விளையாடுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு தொடர்பான அரசின் மேல்முறையீடு வழக்குகளில் தன்னையும் இணைக்கக்கோரி அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 87 சதவிகிதம், இஸ்லாமியர்கள் 6 சதவிகிதம், கிருத்தவர்கள் 7 சதவிகிதம். இந்த மக்கள் அனைவரும் மதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பொது சிவில் சட்டம் இத்தகைய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வாய்ப்பு உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது உலக நாடுகளே வியந்து பாராட்டும் நாடு, நமது இந்திய நாடு என்பதை ஒன்றிய அரசு மறந்துவிடக் கூடாது.
தொடர்ந்து படியுங்கள்காவிரி, மேகதாது விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை இன்று (ஜூலை 5) அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்திக்க உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்துரைமுருகன் தானாகவே முன்வந்து கனிமவளத் துறையை வேறு யாரிடமாவது கொடுத்து விடுங்கள் என்று கேட்கும் நிலை வரும் என்று அப்போதே முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசத் தொடங்கினார்கள்.
தொடர்ந்து படியுங்கள்திருநெல்வேலி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திருநெல்வேலியில் துரைமுருகன் இருந்தபோது அவரிடம் இருந்து சுரங்கதுறையை முதல்வர் மாற்றப் போகிறார் என்ற தகவல் அவருக்கு கிடைத்தது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, மார்ச் 1ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்