Kathir Anand started election work

கடந்த முறை போல் ஆகக் கூடாது… களமிறங்கிய கதிர் ஆனந்த்

மறுபடியும் நான் தான் வேட்பாளராக போட்டியிடப் போறேன். இதுவரைக்கும் மனசுல என்ன இருந்தாலும் அதை விட்டுருங்க. எனக்காக வொர்க் பண்ணுங்க’ என்று கதிர் ஆனந்த் வேண்டுகோள் வைத்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Edapadi messenger to Vaiko

துரைமுருகனை தொடர்பு கொண்ட வைகோ… வைகோவுக்கு எடப்பாடி தூது!

பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு மூன்று நாட்கள் முழுதாக கடந்துவிட்ட நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் அடுத்த கட்ட முன்னேற்றம் ஏற்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்
New dam across Palaru

பாலாறு குறுக்கே புதிய அணை : தமிழ்நாடு அரசு எதிர்ப்பு!

ஏற்கெனவே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட 22 தடுப்பணைகளால் தமிழகத்தில் பாயும் பாலாறு வறண்டு காணப்படும் நிலையில் கூடுதலாகப் புதிய தடுப்பணை ஒன்று கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இனி கிடைக்க வாய்ப்பில்லை .

தொடர்ந்து படியுங்கள்
Trichy will be the capital of tamilnadu

திருச்சி தான் தலைநகரம்: எம்.ஜி.ஆர். வழியில் துரைமுருகன்

தலைநகர் என்பது மாநிலத்தில் இருக்கும் அனைவரும் வந்து செல்ல ஏற்றதாக இருக்க வேண்டும். அதற்கு திருச்சி தான் சரியானதாக இருக்கும். யாராவது ஒருவர் வருவார்கள். அவரால் இது நிச்சயம் நடக்கும்.

தொடர்ந்து படியுங்கள்
duraimurugan condemns governer RN ravi

தமிழக அரசு மீது திட்டமிட்டு அவதூறு: ஆளுநருக்கு துரைமுருகன் கண்டனம்!

நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு குறித்து ஆளுநர் பேசியதற்கு தமிழக நீரவளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்
dmk secretary meeting

அக்டோபர் 1-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
is dmk playing by durai murugan with me?

துரைமுருகனை வைத்து விளையாட்டா?: அண்ணாமலை கேள்வி!

துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களை வேண்டுமென்றே முன்நிறுத்தி பின் நின்று விளையாடுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
new secretariat case in madras high court

புதிய தலைமை செயலகம் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு தொடர்பான அரசின் மேல்முறையீடு வழக்குகளில் தன்னையும் இணைக்கக்கோரி அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்து பொது சிவில் சட்டம்:  மத்திய அரசுக்கு திமுக ஐடியா!

தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 87 சதவிகிதம், இஸ்லாமியர்கள் 6 சதவிகிதம், கிருத்தவர்கள் 7 சதவிகிதம். இந்த மக்கள் அனைவரும் மதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பொது சிவில் சட்டம் இத்தகைய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வாய்ப்பு உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது உலக நாடுகளே வியந்து பாராட்டும் நாடு, நமது இந்திய நாடு என்பதை ஒன்றிய அரசு மறந்துவிடக் கூடாது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

காவிரி, மேகதாது விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை இன்று (ஜூலை 5) அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்திக்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்