துபாயில் செட்டில் ஆன யுவன்

இளையராஜாவின் மகன் என்கிற அறிமுகத்துடன் 1996 ஆம் ஆண்டில், தனது 16 வயதில், அரவிந்தன் என்ற திரைப்படத்திற்காக இசையமைத்து , தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார் யுவன் ஷங்கர் ராஜா.

தொடர்ந்து படியுங்கள்

துபாய் இளவரசியைக் கடத்த உதவியதா இந்தியா?

துபாய் ஆட்சியாளரின் மகள் 2018ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தப்பிச் சென்றபோது கோவா கடற்கரையில் இந்தியப் படைகளால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இம்மாத தொடக்கத்தில் புகார் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

BAC 2023: முதன்முறையாக வரலாற்று சாதனை படைத்த இந்திய ஜோடி!

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் நேற்று (ஏப்ரல் 29) நடைபெற்ற அரையிறுதியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை சாத்விக் சாய் ரெட்டி – சிராக் ஷெட்டி பெற்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆருத்ரா மோசடி: ஆர்.கே.சுரேஷ் வழக்கை நிராகரித்த நீதிபதி!

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆர்.கே.சுரேஷிற்கு அனுப்பிய சம்மனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை நீதிபதி நிராகரித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆருத்ரா மோசடி: ஆர்.கே.சுரேஷ் ஆஜராக சம்மன்!

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆருத்ரா கோல்டு மோசடி: விசாரணை வளையத்தில் ஆர்.கே.சுரேஷ்

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் பாஜக கலை பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 13) துவக்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

துபாயிலிருந்து சென்னை வந்தவர்களுக்கு கொரோனா!

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு ரேண்டமாக 2 சதவிகிதம் அளவுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது

தொடர்ந்து படியுங்கள்

ஓட்டுநர் டூ கோடீஸ்வரர்: துபாயில் இந்தியருக்கு அடித்த லாட்டரி!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அஜய் ஓகுலா துபாயில் நடைபெற்ற லாட்டரி சீட்டு விற்பனையில் 15 மில்லியன் திர்ஹம்ஸ், இந்திய மதிப்பில் ரூ.33 கோடி பரிசு பெற்று தற்போது கோடீஸ்வராக மாறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஹர்திக்குடன் இணைந்து நடனமாடிய டோனி!

தீவிர விவசாயத்திலும் ஈடுபட்டு வரும் டோனி, தற்போது திரைப்படத் துறையில் தடம் பதிக்கும் நோக்கில், தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்