துபாயில் பெரு வெள்ளம் : மேக விதைப்பு காரணமா? காலநிலை மாற்றம் காரணமா?

துபாயில் பெரு வெள்ளம் : மேக விதைப்பு காரணமா? காலநிலை மாற்றம் காரணமா?

“தரைமட்டத்தில் நிலவும் அதீத வெப்பநிலை மற்றும் மேலடுக்கில் நிலவும் குளிர்ச்சியான வேறுபாட்டால் அந்த அழுத்தம் தீவிரமடைந்தது. அதுதான் இடியுடன் கூடிய தீவிர மழைக்கு காரணமாகியது” என்கிறார்