சூறாவளிக்காற்று 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்… கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்

இன்றும்,நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த ஏழு நாட்களுக்கு வறண்ட வானிலை: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாக்கத்தால் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட கனமழையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

நீலகிரியில் உறைபனி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை, நேற்றுடன் ஓய்ந்ததது. இந்தநிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜனவரி 15) தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்