Annamalai has criticized Edappadi Palaniswami

“எடப்பாடி அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார்”: அண்ணாமலை தாக்கு!

பாஜக ஆளும் மாநிலங்களில் பூராவும் அப்படிதான் இருக்கிறது. இன்று (நேற்று) கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பிலான போதைபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப்போகிறார்

தொடர்ந்து படியுங்கள்
smoking halll ban tamil nadu

உணவகங்களில் புகை பிடிக்கும் அறைக்கு தடை: அரசிதழ் வெளியீடு!

உணவுக்கூடங்களில் புகை பிடிக்கும் அறைக்கு தடை விதிப்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் 2022-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் உணவகங்களில் புகை பிடிக்கும் அறை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

போதைப் பொருள் நடமாட்டம்: முதலமைச்சர் ஆலோசனை!

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

தொடர்ந்து படியுங்கள்

கஞ்சாவை எலி தின்னுடுச்சு: காவல்துறையின் பதிலால் ஷாக்கான நீதிமன்றம்!

மதுரா காவல்நிலைய அறைகளில் எலித்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அந்த எலிகள் கிலோக்கணக்கில் இருந்த கஞ்சா அனைத்தையும் தின்றுவிட்டதாகவும், எனவே 581 கிலோ கஞ்சாவை ஆதாரமாக சமர்ப்பிக்க முடியவில்லை எனவும் பதில் அளித்துள்ளனர். இதேபோல் 2017 ஆம் ஆண்டு பீகார் மாநில காவல்துறை பறிமுதல் செய்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை எலிகள் குடித்து காலி செய்துவிட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்திருந்ததும் ஜார்கண்ட் மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட போதும் எலிகள் கிட்டத்தட்ட 45 கிலோ கஞ்சாவை தின்றுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

பேருக்கு ஸ்விகி ஊழியர் – விற்றது போதை மாத்திரை : இளைஞர் கைது!

சென்னையில் ஸ்விகியில் உணவு டெலிவரி செய்துகொண்டே கல்லூரி இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞரை போலீஸ் கைது செய்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கூட்டுப் பாலியல் வன்கொடுமை: கஞ்சா இளைஞர்கள் 7 பேர் கைது!

கஞ்சா என்பது உடல் நலனைக் கெடுக்கும் போதைப் பொருளாக மட்டும் இல்லாமல், சமூகத்தைக் கெடுக்கும் குற்றங்களின் காரணியாகவும் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை டூ குமரி வரை போதை ஒழிப்பு உறுதிமொழி: சில நிமிடங்களில் உலக சாதனை!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இன்று (ஆகஸ்ட் 11) போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

முழு ஆற்றலையும் பயன்படுத்தி போதைப்பொருளை ஒழிக்கவேண்டும் : முதல்வர்!

தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிப்பதில் அனைவரும் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்