குஜராத், ராஜஸ்தானில் ரூ.300 கோடி போதைப்பொருள் பறிமுதல்!

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் நேற்று (ஏப்ரல் 28) பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

போதை கலாச்சாரத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி: டிடிவி வலியுறுத்தல்!

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தலைவிரித்தாடும் போதை கலாச்சாரத்தை அடியோடு ஒழித்து நிரந்த முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
smoking halll ban tamil nadu

உணவகங்களில் புகை பிடிக்கும் அறைக்கு தடை: அரசிதழ் வெளியீடு!

உணவுக்கூடங்களில் புகை பிடிக்கும் அறைக்கு தடை விதிப்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் 2022-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் உணவகங்களில் புகை பிடிக்கும் அறை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சட்டம் ஒழுங்கு: போலீஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் போட்ட கண்டிஷன்!

குற்றம்சாட்டப்பட்டவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கும் போது கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்” – எடப்பாடி வலியுறுத்தல்!

முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டுமென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கோகைன் போதைக்கு அடிமையான வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கோகைன் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்ததாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

போதைப்பொருள் புழக்கத்துக்கு ஒன்றிய அரசே காரணம்: அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிக்க மத்திய அரசே காரணம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

போதை மாஃபியா: தமிழகத்தில் தீவிரம் காட்டும் என்.ஐ.ஏ.

போதை கடத்தலில் ஈடுபட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வர் கடிதம்!

போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்கவேண்டும் – முதலமைச்சர் கடிதம்

தொடர்ந்து படியுங்கள்