தீரன் சின்னமலை நினைவு நாள்: ராமதாஸ் கோரிக்கை!
சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 3) சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். இந்நிலையில், தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக […]
தொடர்ந்து படியுங்கள்