தசரா: குடியரசுத் தலைவரின் முதல் மாநில பயணம்!

திரௌபதி முர்மு, குடியரசு தலைவர் பதவியேற்ற பின்னர் ஒரு மாநிலத்துக்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும் President inaugurate Mysuru Dasara

தொடர்ந்து படியுங்கள்

எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்கு: பிரிட்டன் செல்லும் குடியரசுத் தலைவர்

இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.Queen Elizabeth Funeral President to britain

தொடர்ந்து படியுங்கள்

திரௌபதி முர்மு போட்டியின்றி வெற்றி பெற்றிருக்க வேண்டும்: மாயாவதி

எங்கள் கட்சியின் ஓர் அங்கமாக பழங்குடி சமூகம் இருப்பதை மனதில் வைத்து திரவுபதி முர்முவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம். எனினும், இது பாஜகவுக்கோ, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கோ ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் எடுக்கப்பட்ட முடிவு கிடையாது

தொடர்ந்து படியுங்கள்

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுடன் சோனியா காந்தி சந்திப்பு!

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை சோனியா காந்தி இன்று ( ஆகஸ்ட் 23 ) சந்தித்து பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

‘ஒவ்வொரு ஏழையின் சாதனை’: திரௌபதி முர்மு நெகிழ்ச்சி உரை!

அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முனைப்புடன் செயல்படுவோம் என திரௌபதி முர்மு தனது உரையில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்