பிரதமர் மோடி வீடு மீது பறந்த டிரோன்… தலைநகரில் பரபரப்பு!

பிரதமர் மோடியின் இல்லத்தின் மீது இன்று (ஜுலை 3) அதிகாலையில் டிரோன் விமானம் பறந்ததாக புகார் எழுந்த நிலையில் டெல்லி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Drones for mosquito control in chennai

கொசு ஒழிப்புப் பணிகளுக்காக ட்ரோன்கள்!

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளுக்காக ட்ரோன்கள் மற்றும் இயந்திரங்களை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்டர் செய்தது ட்ரோன் கேமரா… வந்தது பொம்மை கார்!

பிளிப்கார்ட் செயலியில் ரூ.79,064 ரூபாய் மதிப்பில், ட்ரோன் கேமிரா இருந்துள்ளது. இதற்காக கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி, கடந்த 20 ஆம் தேதி ஆர்டர் செய்துள்ளார். ட்ரோன் கேமிரா பார்சல் நேற்று (செப்டம்பர் 25) வந்துள்ளது. பார்சல் மிகவும் இலகுவாக இருந்ததால் சந்தேகம் அடைந்த மொய்தீன், சுரேஷ் ஆகிய இருவரும் பார்சலை வீடியோ பதிவுடன் பிரித்துள்ளனர். அப்போது பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள, குழந்தைகள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும், பார்சல் டெலிவரி செய்த நபருக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்