ராணுவத்தினரின் தவறுதலான தாக்குதல்: கிராம மக்கள் 30 பேர் பலி!

ராணுவத்தினர் நடத்திய தவறுதலான டிரோன் தாக்குதலில் பண்டிகைக்காக ஒன்று சேர்ந்திருந்த கிராம மக்கள்  30 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Russia attack on Ukraine port

உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல்: 40,000 டன் தானியங்கள் சேதம்!

‘ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியைத் தொடர முடியும்’  என்று  உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் – ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை ரஷ்யா, டிரோன்கள் மூலம் தாக்கியதில் 40,000 டன் தானியங்கள் சேதமாகியிருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

அதிபர் மாளிகை தாக்குதல்: பதிலடி கொடுத்த ரஷ்யா!

அதிபர் மாளிகை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக உக்ரைன் ரயில் நிலையம், சூப்பர் மார்க்கெட் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில்  21 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Russia says Ukraine attempt to kill Putin

அதிபர் மாளிகை தாக்குதல்: புதினை கொல்ல உக்ரைன் முயற்சி!

ரஷ்ய  அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் முயற்சி செய்ததாகவும் அது முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்