ஓட்டுநா் உரிமத்தை இனி நேரில் பெற முடியாது!
ஓட்டுநா் உரிமங்கள் இதுவரை ஆா்டிஓ அலுவலகங்களில் நேரடியாகத் தரப்பட்ட நிலையில், இனி விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பதாரரின் வீட்டுக்கே ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்