‘சர்ச்சை மருத்துவர்’ ஷர்மிகாவுக்கு புது உத்தரவு பிறப்பித்த எம்.சி.ஐ!

சர்ச்சைக்குரிய மருத்துவக் குறிப்புகளை தெரிவித்த விவகாரம் தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு இன்று நேரில் ஆஜரான சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆதாரத்துடன் பேசினாரா?: விசாரணை வளையத்தில் ஷர்மிகா

தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குநர் கணேஷ் தலைமையில், இணை இயக்குநர் பார்த்திபன், மற்றும் வல்லுநர் குழு முன்பு ஆஜரான அவர், தனது தரப்பு விளக்கத்தை அளித்து வருகிறார். அவருடன் இரண்டு வழக்கறிஞர்கள் உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்