கள ஆய்வுக்கு முக்கியத்துவம் :சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
வர்த்தகத்துறையும் சென்னை மாநகராட்சி மிக முக்கியமாக இருக்கிறது. அதேபோல் தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தில் மாநகராட்சி இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைத்து மட்டத்திலும் மற்றும் துறையின் அமைச்சர், பொறுப்பு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் அவர்களோடு பணியாற்றுவார்கள்.
தொடர்ந்து படியுங்கள்