இரண்டு சிலை திறப்புகளும், இந்திய அரசியல் வரலாறும்

சிலைகள் என்பவை அடிப்படையில் தனி நபர்களின் உருவங்கள்தான். ஆனால், அந்த நபர்கள் சிலைகளாக நிறுவப்படக் காரணமாக இருப்பது வரலாறு. அவர்களை உருவாக்கிய வரலாறு மட்டுமல்ல, அவர்கள் உருவாக்கிய வரலாறும்தான். அந்த வகையில் 2023 நவம்பர் 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் திறக்கப்படும் அம்பேத்கர் சிலையும்,  நவம்பர் 27, திங்களன்று சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் திறக்கப்படும் வி.பி.சிங் சிலையும் சமூக நீதி வரலாற்றின் இரண்டு பெரு வடிவங்கள் என்று சொன்னால் மிகையாகாது.

தொடர்ந்து படியுங்கள்

நேருவும் அம்பேத்கரும்

நேரு-அம்பேத்கர் உறவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றி எந்த புத்தகமும் இல்லை, என் அறிவுக்கு எட்டியவரை, ஒரு கண்ணியமான அறிவார்ந்த கட்டுரை கூட எழுதப்படவில்லை. இது ஒரு பரிதாபமான விஷயம், ஏனென்றால் முக்கியமான காலகட்டத்தில் அவர்கள் இந்தியாவின் பிரதமராகவும், சட்ட அமைச்சராகவும் ஒன்றாக வேலை செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

மொழிவாரி மாநிலங்களும் அம்பேத்கரின் எச்சரிக்கையும்!

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா சந்தித்த முதல் நிர்வாக சிக்கலாக மொழிவாரி மாநில உருவாக்கப் பிரச்சனையைக் குறிப்பிடலாம். மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற ஆலோசனை 1928 ஆம் ஆண்டு நேரு தலைமையிலான கமிட்டியால் முன்வைக்கப்பட்டபோதிலும் சுதந்திரத்துக்குப் பிறகு அதில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தவில்லை. 1948 ஜூன் 17ஆம் தேதி நியமிக்கப்பட்ட தார் கமிஷன், மாநிலங்களை மொழியின் அடிப்படையில் அமைப்பது நல்லதல்ல என்று நிராகரித்தும்கூட அதற்கொரு காரணம் எனக் கூறலாம்.

தொடர்ந்து படியுங்கள்

சாதியச் சமூக ஒழுங்கை உடைக்க அம்பேத்கர் கண்ட வழி!

மூவர்ண இந்துக்களின் ஆதரவை இழந்துவிட்ட இவர்களோ தங்களை அரியணையில் அமர்த்த ஒடுக்கப்பட்டவர்களுக்கு சில நலத்திட்டங்களை அறிவித்து கொஞ்சம் எச்சில் கையால் காக்கைகளை விரட்டுகிறார்கள். இந்திய விடுதலைக்கால தொடக்கம் முதலே அரசியல் அதிகார ஆவல் கொண்ட இந்துக்களிடம் வெளிப்படும் இந்தப் போக்கைத் தனது சாதியொழிப்பு நூலில் தோலுரிக்கும் அம்பேத்கர் இந்தச் “சாதிய சமூக ஒழுங்கை” உடைக்காத இந்த மொன்னையான அரசியல் மூலம் எந்த முன்னேற்றத்தையும் சாதிக்கமுடியாது என்று வாதிடுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Ambedkar's argument was Political Change or Social Change

அரசியல் மாற்றமா? சமூக மாற்றமா? அம்பேத்கர் முன்வைக்கும் வாதம்! 

அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்புப் பேச்சைத் திரித்து இந்துக்களை ஒழிக்கக் கோருகிறார் என வடஇந்தியா முழுக்க பாஜக பரப்பி பெரும் பேசுபொருளாக்கியது. அதன் நோக்கம் “இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரான கூட்டணி” என்ற கருத்தைக் கட்டமைத்து இந்துக்களைத் தங்களுடன் இறுக்கமாகப் பிணைக்கும் அதேவேளை இந்தியா கூட்டணிக்குள் உடைப்பை ஏற்படுத்துவது.

தொடர்ந்து படியுங்கள்

அம்பேத்கர் பிறந்தநாள்: அர்ஜூன் சம்பத்துக்கு அடுக்கடுக்கான நிபந்தனைகள்!

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அர்ஜூன் சம்பத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதியளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள்: பொது விடுமுறை அறிவிப்பு!

பாரத ரத்னா பி.ஆர்.அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதியை பொது விடுமுறையாக மத்திய அரசு இன்று (ஏப்ரல் 11) அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குடியரசு நாள்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்!

கடந்த ஐம்பது ஆண்டுகளின் அனுபவத்தில் பார்க்கும் போது இந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்த நாட்டின் குறிக்கோள்களை, அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். இந்த அரசியலமைப்பு சட்டம் மிகச்சிறப்பாக இந்த நாட்டுக்கு சேவை புரிந்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்