protest teachers meeting failed

அமைச்சர் – ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(அக்டோபர் 2) நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பறந்த அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று(ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து முதல் நாளிலேயே பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு உத்தரவுகள் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழகத்தில் தொழிற்சாலைகள் துவங்க ஜப்பான் மிட்சுபிஷி நிறுவனம் முதல்வர்‌ ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 9) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பேராசிரியர் சிலை கண்ணாடியை சரி செய்த முதல்வர்!

பேராசிரியர் அன்பழகன் முழுஉருவ வெண்கல சிலையின் மாதிரியை பார்த்த முதலமைச்சர் கண்ணாடியின் நிறத்தை மாற்ற அறிவுறுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி படிப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தொடர்ந்து படியுங்கள்

டிபிஐ வளாகத்துக்கு பேராசிரியர் பெயர்: முதல்வர் அறிவிப்பு!

இந்த நிலையில் பள்ளி கல்வித் துறை இயக்ககம் (டிபிஐ) இயங்கி வரும் கட்டடத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் எனவும், அவரது பெயரில் சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்