‘ஜவான்’ : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

ஷாருக்கான்- அட்லியின் ‘ஜவான்’ திரைப்படத்தை பல கோடி ரூபாய்க்கு முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கியுள்ளது. தமிழில் ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி பின்பு ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என கமர்ஷியல் ரீதியாக பல வெற்றி படங்களை கொடுத்தார். இப்போது அவர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணையும் ‘ஜவான்’ படம் மூலமாக அங்கும் இயக்குநராக அறிமுகமாகிறார். 2023 ஜூன் 2ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் […]

தொடர்ந்து படியுங்கள்