அடுத்தடுத்து ரெய்டு… தமிழ்நாட்டு நிறுவனங்கள் பாஜகவில் கொட்டிய கோடிகள் – பாகம் 2
மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கும், சோதனைக்கும் உள்ளானதற்குப் பிறகு பாஜகவிற்கு நிதி அளித்துள்ள மற்றும் நிதி அளிப்பதை அதிகரித்துள்ள 15 நிறுவனங்களின் பட்டியலை இக்கட்டுரையின் முதல் பாகத்தில் பார்த்தோம்.
தொடர்ந்து படியுங்கள்