நீதிமன்ற வளாகத்தில் நாய்கள் தொல்லை: நீதிபதிகள் வேதனை!
தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் உள்ளாட்சி நிர்வாகத்தினர் நாய்களுக்கு காதில் ஓட்டை போட்டுவிட்டு கருத்தடை செய்ததாக கணக்குக் காட்டுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கூறியுள்ளதுடன் இது தொடர்பாக தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்