ட்விட்டரில் ட்ரெண்டான மாரடைப்பு ஹேஷ்டாக்: காரணம் இதுதான்!

உலகம் முழுவதும் பலரும் மாரடைப்பால் மரணடைந்து வருவதால் ட்விட்டரில் இன்று (பிப்ரவரி 24) #Heartattack என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் சொன்ன 100% சுக‌ப்பிரசவம் சாத்தியமா?: மருத்துவர்கள் சொல்வது என்ன?

100% சுகப்பிரசவத்தை இலக்காகக் கொண்டு அரசு மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என மா.சுப்ரமணியன் கூறுவது அறிவியலுக்குப் புறம்பானது

தொடர்ந்து படியுங்கள்

சேவல் கூவுகிறது : புகார் கொடுத்த ‘மோடி’

விடியற்காலையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் சேவல் கூவுவதால் மத்தியபிரேதசத்தைச் சேர்ந்த மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பெண் மருத்துவர் தற்கொலை: பதற வைக்கும் கடிதம்!

பெரிய குளத்தில் தந்தையின் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இளம் பெண் பயிற்சி மருத்துவர் தற்கொலை

தொடர்ந்து படியுங்கள்

9 மணி நேர அறுவைசிகிச்சை: சாக்ஸோபோன் வாசித்த நோயாளி!

இத்தாலியத் தேசிய கீதத்துடன் தனது சாக்ஸோபோன் வாசிப்பைத் தொடங்கிய நோயாளி, பின்னர் 1970 ஆம் ஆண்டு வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் தீம் பாடலையும் வாசித்து அசத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

துரைமுருகன் செய்தது என்ன? கேள்விகளை அடுக்கும் டாக்டர் சங்கம்!

வட்டார மருத்துவ அலுவலரையும், மருத்துவ அலுவலரையும் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டிருப்பதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மின்னம்பலம் செய்தி: அத்துமீறல் டாக்டரை அதிரடி சஸ்பெண்ட் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

மக்களை காக்கும் மகத்தான மருத்துவர் பணியில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்- மா.சு sexual complaint minister ma instant action

தொடர்ந்து படியுங்கள்