முப்பெரும் விழா: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின்

இந்தியாவின் மூன்றாவது கட்சியாக நமது இயக்கம் அமர்ந்திருப்பது நமக்கு பெருமை. அது தொடர, நீங்கள் இப்போதே களப் பணியாற்ற வேண்டும். அந்தப் பெருமையை நாம் தக்க வைக்க வேண்டுமானால் 40க்கு 40 என்ற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்