அரசியலை விட்டு விலகத் தயார் : செல்லூர் ராஜூ நிபந்தனை!

நாளைக்கே தேர்தல் வைக்கச் சொல்லுங்கள் திமுக  மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலை விட்டு விலகத் தயார் அமைச்சர் செல்லூர் ராஜூ

தொடர்ந்து படியுங்கள்

மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு காரணமா? பாஜகவும் ஆர்பாட்டம்!

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி , ( ஜூலை 23 ) ஆம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவது சரியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடியின் கன்னி ஆர்பாட்டம்!

ஆளும் திமுகவின் மின் கட்டண உயர்வு , விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : எடப்பாடி கே பழனிசாமி

தொடர்ந்து படியுங்கள்