கையில் டேட்டாவுடன் கேள்விகளை அடுக்கிய ஸ்டாலின்.. ஷாக் ஆன திமுக நிர்வாகிகள்!
இளைஞர்கள் மற்றும் மகளிரை ஈர்க்கும் வகையில் பணியாற்றுங்கள் என விருதுநகரில் திமுக நிர்வாகிகளை சந்தித்த அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்