Udhayanithi meeting with youth wing workers

டிஜிட்டல் திண்ணை: உதயநிதியின் திடீர் ஆலோசனைக் கூட்டங்கள்… உதறலில் மாசெக்கள்!

‘என்ன தம்பி? ஆலோசனை கூட்டம் எப்படி இருந்துச்சு ? சின்னவர் என்ன கேட்டாரு? நீங்க என்ன சொன்னீங்க? நம்மளை பத்தி நல்லா சொன்னீங்கள்ல?’ என்று தானாக முன்வந்து கேட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

”பாஜக உள்ளேயே யுத்தம் ஆரம்பித்துவிட்டது” : ஆ.ராசா

”மதத்தின் பெயரால் ஒரு போதும் தேசியம் உருவாகாது. ஆனால் இன்று இந்து தேசியம் என்ற இல்லாத ஒரு கற்பிதத்தை நம்மீது திணிக்க பார்க்கிறார்கள்” என்று இளைஞரணி மாநாட்டில் ஆ. ராசா எம்.பி. பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் பதவியை அகற்று… இந்துக்களுக்கு எதிரி பாஜக: திமுக இளைஞரணி மாநாட்டின் தீர்மானங்கள்!

பா.ஜ.க.வின் மதவாத அரசியலை வீடு வீடாக அம்பலப்படுத்தும் பரப்புரையை இளைஞர் அணி மேற்கொள்ளும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது

தொடர்ந்து படியுங்கள்
Salem youth wing conclave

மாநாட்டுக்குத் தயாராகும் சேலம்… மலைக்க வைக்கும் ஏற்பாடுகள்!

திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நாளை (ஜனவரி 21) சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
udhayanidhi stalin deputy cm rumours

டிஜிட்டல்  திண்ணை: உதயநிதி துணை முதல்வர் வதந்தி தானா?

இன்று (ஜனவரி 13) இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்  கனிமொழியோடு  காணொளி வாயிலாக கலந்து கொண்டார்  திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்
udhayanidhi stalin birthday

முதல்வரை போல் உதயநிதிக்கும் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்

இளைஞரணி மாநாடு டொனேஷன்: மாசெக்களுக்கு காத்திருக்கும் ஷாக்!

சென்னை தியாகராய நகர் அக்கார்டு ஹோட்டலில் நாளை (நவம்பர் 26) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

திமுக மாசெக்கள் கூட்டத்தில் உதயநிதி: காரணம் என்ன?

இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டமே இளைஞர் அணி மாநாடு குறித்து விவாதிப்பதற்காகத்தான் என்பதால் சம்பந்தப்பட்ட இளைஞர் அணியின் நிர்வாகிகளை அழைக்கலாம் என்று தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

தொடர்ந்து படியுங்கள்