பிரதமர் மோடியின் தாயாரை இழிவுபடுத்தினாரா அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்? ED மனு மீது என்ன முடிவு?
இந்த பேச்சின் ஆங்கில சப் டைட்டிலோடு அண்ணாமலை அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில் அனிதா ராதாகிருஷ்ணன் குறிப்பிட்ட அந்த ஒரு வார்த்தை பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், பெண்களையே இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் இப்போது சர்ச்சை வெடித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்