சோனியா, மம்தா வரிசையில் கனிமொழி: திமுக நாடாளுமன்ற நிர்வாகிகள் தேர்வு பின்னணி!

டெல்லி அரசியலில் எல்லாருக்கும் நல்லவராக இருப்பதை விட திமுகவின் செயல் திட்டங்களை,  தனது அறிவுரைப்படி கச்சிதமாக நிறைவேற்ற கனிமொழி சரியாக இருப்பார் என கருதியிருக்கிறார் ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா கூட்டணி கூட்டம்… – ஸ்டாலின் வெளியிட்ட மெசேஜ்!

இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: டெல்லி பயணத்தை தவிர்த்த ஸ்டாலின்…இந்தியா கூட்டணியில் என்ன நடக்கிறது?

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அடுத்த நாளே இந்தியா கூட்டணியின் எம்பிகளை டெல்லியில் கூட்டி குடியரசுத் தலைவருக்கு நமது ஒற்றுமையை எடுத்துக் காட்டலாம். ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு முன் நாம் என்ன செய்ய முடியும்? 

தொடர்ந்து படியுங்கள்

மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்?

அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்

தொடர்ந்து படியுங்கள்