திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!

ஆளும் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.