கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி? : திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு!

நீட் முறைகேட்டை கண்டித்து வரும் 24ம் தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக மாணவரணி இன்று (ஜூன் 22) அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை உண்ணாவிரதம்: பிடிஆர் ஆப்சென்ட்!

மதுரையில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில்  திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு செயலாளரும், அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை. நீட் தேர்வை கண்டித்தும் ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்தும், தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என திமுக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுதும்  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று முடிந்தது. மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக  மாநாடு நடைபெற்றதால் அன்று […]

தொடர்ந்து படியுங்கள்
dmk neet protest at chennai

திமுக நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது!

தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று (ஆகஸ்ட் 20) காலை தொடங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
stalin not participate dmk protest

உண்ணாவிரதம்: ஸ்டாலின் தொடங்கி வைக்காதது ஏன்?

நாளை தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை மாநாடு: திமுக உண்ணாவிரத தேதி மாற்றம்!

மதுரையில் நாளை நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்ட தேதியை அம்மாவட்ட திமுக மாற்றி அறிவித்துள்ளது. அதிமுக ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் மாநாடு நடைபெறும் என்று அறிவித்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆளுநருக்கு எதிராகவும் திமுக சார்பில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதிமுக மாநாடு பற்றிய செய்தி எந்த ஊடகங்களிலும் வரக்கூடாது என்பது தான் திமுகவின் நோக்கம். அதனால் தான் நாங்கள் மாநாடு […]

தொடர்ந்து படியுங்கள்
NEET Exam: DMK Youth Fasting on the 20th

நீட் தேர்வு: திமுக உண்ணாவிரதம்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

தொடர்ந்து படியுங்கள்
DMK womens protest

மணிப்பூர் கொடூரம்: தமிழகம் முழுவதும் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கொடூரத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மகளிரணி இன்று (ஜூலை 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

மணிப்பூர் கொடூரம்: திமுக மகளிரணி போராட்டம் அறிவிப்பு!

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டத்தை கண்டித்து திமுக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
dmk protest against crpf exam

சிஆர்பிஎஃப் தேர்வு: போராட்டத்தை அறிவித்த திமுக!

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் சிஆர்பிஎஃப் தேர்வு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஏப்ரல் 17 ஆம் தேதி திமுக போராட்டம் நடத்த உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் எதிரொலி: எதிர்க்கட்சிகள் போராட்டம்!

புதுச்சேரி அரசைக் கண்டித்து இன்று (அக்டோபர் 2) திமுக தலைமையில் மனித சங்கிலி போரட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்