protest against neet Udayanidhi calls for EPS

மோடி வீட்டு வாசலில் போராட்டம்: எடப்பாடியை அழைக்கும் உதயநிதி

“இந்த மாநாட்டில், ஒன்றிய பாஜக தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரே ஒரு தீர்மானங்கள் போடுங்கள் பார்ப்போம். எல்லாரும் சேர்ந்துதான் வாக்குறுதி கொடுத்தோம். எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை.

தொடர்ந்து படியுங்கள்
dmk neet fasting protest

நீட் தேர்வுக்கு எதிராக திமுக: உண்ணா விரதமா? உண்ணும் விரதமா?

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி நடத்தும் உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் பலரும் அருகில் இருக்கும் ஹோட்டலில் புகுந்ததால் இது என்ன உண்ணாவிரதமா, உண்ணும் விரதமா என்ற விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
dmk neet protest at chennai

திமுக நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது!

தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று (ஆகஸ்ட் 20) காலை தொடங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top 10 news tamil today august 20 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறும் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
I participate neet protest

’என்ன கிண்டல் பண்ணாலும்…’: நீட் எதிர்ப்பு போராட்டம் குறித்து உதயநிதி

நீட் தேர்வினால் ஒவ்வொரு ஆண்டும் நம் மாணவர்களை பலி கொடுத்து கொண்டிருக்கிறோம். இப்போது அவர்களின் குடும்பத்தையும் பலி கொடுத்து கொண்டிருக்கிறோம். இதை தடுக்க வேண்டும். அதற்காக எந்த கேலி, கிண்டல் விமர்சனம் குறித்தும் கவலைபட போவதில்லை.

தொடர்ந்து படியுங்கள்