நீட் தேர்வும் இந்திய மக்களாட்சியும்

அரியலூர் மாணவி அனிதாவின் அகால மரணம் நிகழ்ந்து, தமிழ்நாடு முழுவதும் கொந்தளித்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அனிதாவின் மரணத்திற்கு, அவரது தற்கொலைக்கு அல்லது நிறுவனக் கொலைக்குக் காரணம் அவரது மருத்துவக் கல்விக் கனவு நீட் தேர்வால் நிராசையானதுதான்.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நீட் விலக்கு, மேகதாது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஸ்டாலின் அளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

நீட் மசோதா: ஒன்றிய அரசின் கேள்விகள்- பதில்கள் தயார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தான் தமிழ்நாடு அரசின் கொள்கை மற்றும் திட்டம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்